இலங்கை தாளையடி கடலில் இளைஞன் மாயம் By: divya divya Date: December 28, 2025 யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இன்று (28) மாலை நண்பருடன் நீராடச்சென்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். உடுத்துறையை சேர்ந்த 27 வயதான இளைஞனே காணாமல் போயுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleநாங்கள் பொய் சொல்லவில்லை: சீ.வீ.கே விளக்கம்!Next articleதேசபந்து தென்னக்கோன் வீட்டில் மறைந்திருந்த பாதாள உலக கொலையாளிகள்! More like thisRelated இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் divya divya - April 2, 2026 இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,... ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி divya divya - April 2, 2026 பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று... தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்! divya divya - April 2, 2026 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது... பரபரப்பான செய்திகள் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்! அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு! ஈரானின் எஃகு ஆலைகள் இரண்டு செயலிழந்தன