மண்சரிவில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் அடக்கம்!

Date:

டிட்வா புயலை தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவில் மலையக பகுதிகள் அதிக உயிரிழப்பை சந்தித்திருந்தன. மண்சரிவு காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை, யடவத்த, நாகொல்ல பகுதியில் மண்சரிவில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்