இந்த ஆண்டு 16 டெங்கு மரணங்கள்!

Date:

இந்த ஆண்டு இதுவரை 27,932 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் 16 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, 45 சதவீத டெங்கு காய்ச்சல் நோயாளிகள் மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். மேற்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. டெங்கு காரணமாக பல குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் சின்னம்மை பரவுவதைத் தடுக்க, நாளை (30) முதல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடத்தப்படும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கூறுகையில், இந்த நடவடிக்கை 16 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் என்றும், குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகரித்ததைத் தொடர்ந்து, நுளம்பு பெருக்கத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்