நல்லூர் கந்தனை வழிபட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஆணையாளர் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதற்கமைய சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு அங்கு நின்றிருந்தவர்களையும் சந்தித்தார்.

அதே போன்று செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு போராட்ட களத்திற்கும் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்