நல்லூரில் விக்கி அணியின் அதிகாரம்!

Date:

நல்லூர் பிரதேசசபை தவிசாளராக  தமிழ் மக்கள் கூட்டணியின் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபைகளில் கூட்டணியாக செயற்படும் இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இந்த கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான ஈ.பி.டி.பி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்