சம்பூர் சூரிய சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு கிடங்கு திறப்பு விழா மற்றும் நாடு முழுவதும் உள்ள 5,000 மத நிறுவனங்களில் கூரை சூரிய மின் தகடுகளை திறப்பு விழாவிற்கான பலகைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.