தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Date:

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாகவே முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படாமலுள்ளதற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

ஹோமகமவில் நடந்த ஒரு கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக அனுர குமார எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று அவர் கூறினார்.

“தேசபந்து ஏன் கைது செய்யப்படவில்லை? டிரான் அலஸ் அவருக்குப் பின்னால் இருக்கிறார். அனுர குமார, டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும், ஒருவேளை ஈ விசா அல்லது ஈ-பாஸ்போர்ட் அல்லது அவர்  எந்தவொரு கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அதுதான் அவரது ஒப்பந்தம்,” என்று அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

Vavada online kazino Latvij klientu atbalsts un sazias kanli.1420

Vavada online kazino Latvijā - klientu atbalsts un saziņas...

GRANDPASHABET CANLI CASNO BAHS.19560 (2)

GRANDPASHABET CANLI CASİNO & BAHİS ...

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்