கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Date:

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்​தவர் கவிஞர் நந்​தலாலா (70). இந்​தி​யன் வங்​கி​யில் பணி​யாற்றி ஓய்வுபெற்ற இவர், தமுஎகச மாநிலத் துணைத் தலை​வ​ராக​வும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்​றப் பொதுக்​குழு உறுப்​பின​ராக​வும் இருந்​தவர்.

பல்​வேறு நூல்​களை எழு​தி​யுள்ள நந்​தலாலா, உடல் நலக்​குறைவு காரண​மாக பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்று கால​மா​னார்.

அவருக்கு மனைவி ஜெயந்​தி, மகள்​கள் பார​தி, நிவே​திதா உள்​ளனர். நந்தலாலா மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திக தலை​வர் கி.வீரமணி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்