யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ பதவிநிலை பெயர்பலகை கொண்ட வாகனம் விபத்துக்குள்ளாகியது. கந்தர்மடம் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது.
வாகனம் விபத்துக்குள்ளான போது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரோ அவரது சாரதியோ பயணிக்கவில்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளரின் மகன், தந்தையின் அரச வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் அவரது நண்பர் படுகாயமடைந்த்தாகவும் சம்பவ இடத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1