பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரின் பதவிக் காலம் நீடிப்பு

Date:

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரச  மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.

சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்கால நீடிப்பு நீதித்துறையின் செயற்பாடுகளில் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்...

அமைச்சரின் மைத்துனர் மோசடி விவகாரத்தில் கைது!

வாகன ஏலம் தொடர்பான நிதி மோசடி வழக்கில், அமைச்சர் கே.டி. லால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்