கோதுமை மாவின் விலை குறைப்பு

Date:

நாளை (18) முதல் அமுலாகும் வகையில் பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்கும் என்று அறிவித்துள்ளன.

இதன்படி, இந்த இரண்டு நிறுவனங்களினதும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை மற்றும் உணவுப் பொருட்களின் விலை நிலவரங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு விலை குறைக்கப்படுவது மக்களுக்கு ஒரு நன்மை தரக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,...

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்