திருகோணமலையில் விபத்து

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=Rsrkek92kfQ[/embedyt]

திருகோணமலை அபயபுர புகையிரத கடவையில் இன்று (11) மதியம் 11.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டி வந்த வியாபாரி காயம் அடைந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...

கட்டிட ஒப்பந்ததாரரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் வாங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்