27.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil
உலகம்

போர் நிறுத்தத்தை தொடர்ந்தும் லெபனான் மீது ட்ரான் தாக்குதல்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானை இலக்காக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று (08) லெபனானின் ஜனதா நகரில் உள்ள சாரா பகுதியில் இஸ்ரேல் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் 6 உறுப்பினர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஒப்பந்தபூர்வமான போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், இஸ்ரேலின் தொடர்ந்த தாக்குதல்கள் நிலவும் அரசியல் மற்றும் சுத்தமான பாதுகாப்பு அபாயங்களை உருவாக்கியுள்ளன.

இதையும் படியுங்கள்

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!