சூப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், மற்ற விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்