வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) ஹெலிகொப்டர் மோதி போடோமாக் நதிக்குள் விழுந்த இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்துள்ளதுடன் இராணுவ ஹெலிகொப்டரில் 3 வீரர்கள் பயணித்துள்ளனர்.
அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் விபத்தை தொடர்ந்து வொஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1