திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடலாமைகள் கரையொதுங்கும் நிகழ்வுகள் தொடர்ந்துள்ளது.
கடந்த நாட்களில், மட்டக்களப்பு கடற்பகுதியில் இரு கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1