சற்று முன்னர் சேருவில – தங்கநகரின் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் காத்தாங்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாமல், பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1