அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்த 18,000 இந்தியர்களையும், இந்தியா திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பணிகளில் இந்திய அரசும் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1