மேலதிக சிகிச்சை பெற வேண்டிய தேவையிலிருந்த நோயாளி ஒருவர் நிலாவெளி வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த நோயாளரை நிலாவளி பிரதேச வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவைப்பாடு இருந்தது.
எனினும், நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) யின் சாரதி வயல் வேலைக்கு சென்றமையால் குறித்த நோயாளரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல தாமதமாகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1