வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கி உள்ளது.
இன்று காலையில் குறித்த மிதவை கரையொதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வட பகுதி கடற்பரப்பில் அண்மைக் காலமாக பல்வேறு மிதவைகளும் சிலைகளும் மிதவை படகுகளும் கப்பல்கள் என பலவும் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1