ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Isomata Akio இன்று (21) காலை 8.30 மணிக்கு திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த நேரத்தில், ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் அந்த நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்சார திட்டத்தை பார்வையிட்டு, அதன் செயல்திறன் மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், இலங்கையின் விவசாய துறைக்கு எந்த அளவுக்கு சோலார் மின்சார திட்டம் பயனளிக்கின்றது என்பதை ஆராய்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1