25.1 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மன்னார் நீதவான் நீதிமன்றமருகில் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சம்பவத்திற்குப் பிறகு, தப்பியோடியதாக நம்பப்படும் சந்தேகநபர்கள் இருவரின் புகைப்படங்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்கிய மக்கள் விபரங்களை தகுந்த நம்பகத்தன்மையுடன் மறைப்பதுடன், பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உறுதியளித்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 071 859 1363 / 023 222 3224

சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு உதவியும் இந்த வழக்கின் விசாரணையை வலுப்படுத்தும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதியமைச்சருக்கு யோதிலிங்கம் கண்டனம்

east tamil

ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயம்

east tamil

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

மாடுகளை கடத்திய இருவர் கைது

east tamil

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

east tamil

Leave a Comment