இன்றைய தினம் (09.01.2025), திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக W.G.M. ஹேமந்த குமார அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்குப் பதிலாக, மீண்டும் சிங்களவர் ஒருவருக்கே இப்பதவி வழங்கப்பட்டுள்ளமை பல தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திருக்கோணமலை மாவட்டத்தில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் நிலையிலும் தொடர்ச்சியாக சிங்களவர் ஒருவரே மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1