சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08.01.2025) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழியான மஞ்சள் நதியின் அருகே, பூமிக்குள் 156 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாங்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம், திபெத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து வடகிழக்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1