24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

ஆணைக்குழுவின் மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பாக வடக்கு மாகாண பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை மின்சார சபையின் நிறைவேற்று பணிப்பாளர், உதவி நிர்வாக பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டத்தில் –

பொது அமைப்பின் பிரதிநிதிகள், துறைசார் வல்லுனர்கள், அரச்சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என வட மாகாணத்தில் இருந்து வந்திருந்த பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து இருந்தனர்.

இதேநேரம் மின்சார கட்டமைப்பின்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்களில் குறித்த பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டுவருகின்றமை குதிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment