தென்மராட்சி மிருசுவில் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிர்மாய்க்க முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று (31) காலையில் இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் பயணித்த புகையிரதத்தின் முன் அந்த பெண் பாய்ந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர், கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1