26 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் மற்றும் புகையிலை கொண்டு வந்த கைதியின் நண்பர்கள் இருவரை இன்று (31) காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைதி திருட்டு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை மாம்பழங்களுடன் அவரைப் பார்க்க ரத்கமவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் வந்துள்ளனர்.

சிறை அதிகாரிகள் மாம்பழத்தை சோதனையிட்டபோது, ​​அதில் மெழுகினால் சுற்றப்பட்ட எட்டு கிராம் ஐஸ் மற்றும் 6 சிறிய புகையிலை துண்டுகள் இருப்பது தெரியவந்தது.

இக் குற்றச்சாட்டில் கைதியின் நண்பர்கள் இருவரையும் காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment