27.2 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

இலங்கையின் மூத்த பாடகர் காலமானார்.

இலங்கையின் மூத்த பாடகர் பிரிய சூரியசேன (Priya Suriyasena) இன்று (24.12.2024) அதிகாலை சிகிச்சை பெற்றிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தனது 80வது வயதில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி பிறந்த பிரிய சூரியசேன தனது கவிஞர் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் திறமையான உள்ளூர் பாடகராக அங்கீகாரம் பெற்ற இவர், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சூரியசேன இலங்கையின் இசையில் ஒரு பிரியமான நபராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனது பெயரை பயன்படுத்தி பணமோசடி – அமைச்சர் ஹந்துன்நெத்தி

east tamil

துப்பாக்கியுடன் மாயமான திருகோணமலை கடற்படைச் சிப்பாய்!

Pagetamil

ரணில் அரசு இடைநிறுத்திய மின்சாரசபையின் 62 ஊழியர்களுக்கும் மீண்டும் பணி!

Pagetamil

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment