இன்று (24.12.2024) சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றத்திற்காக இலங்கை கடற்படை அதிகாரிகளால் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடல் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தால் இலங்கை கடற்படை அதிகாரிகள் 2 இந்திய படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மொத்தமாக 72 படகுகள் கைப்பற்றப்பட்டு, 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1