இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான இவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக செப்டெம்பர் 25, 2024 நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1