இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கி, நிதி பரிவர்த்தனை அறிக்கைக்கு இணங்காததற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் 5.85 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியன் வங்கியின் இரண்டு கிளைகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்குகிறன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க அபராதத்திற்குப் பிறகு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1