Pagetamil
முக்கியச் செய்திகள்

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச மருத்துவர்கள் ஓய்வு பெரும் வயது 65 ஆக இருந்தது, ஆனால் முந்தைய அரசு 2022 இல் அதை 60 ஆகக் குறைத்திருந்தது. எனினும், தற்போதைய அரசாங்கம் ஓய்வுபெறும் வயதை 63 ஆக நீடிக்க தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நளித்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!