பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீடிக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட ஆயுதப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
இன்று (17.12.2024) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1