யாழ்ப்பாணம், சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் பல்பொருள் அங்காடிகளில் திருட்டில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு பெண்களும், ஒரு ஆணும் நீண்டகாலமாக இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கொக்குவில், சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் இந்த குழுவினர் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழுவை அடையாளம் காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1