அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தால் மகாகவி பாரதியின் நினைவாக “மனதில் உறுதி வேண்டும்” இலக்கிய நிகழ்வானது 14.12.2024 – சனிக்கிழமை தி/ தி/ புனித வளனார் தமிழ் வித்தியாலயத்தில் 3.30 pm – 6.15 pm வரை நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, மாணவர்களின் பேச்சு, இளங்கலைஞர்களின் பாடல், பேச்சு மற்றும் “கவியரங்கம்” ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், இந்நிகழ்வானது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள் என சகல தரப்பினரையும் இணைக்கும் நிகழ்வாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1