திருகோணமலை சல்லி அம்பாள் ஆலய சூழல் பதற்ற நிலையை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுனரின் விசேட கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, மதியம் 12 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் போன்றோர் குறித்த இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டதுடன், கரையோர பாதுகாப்பு திணைக்கள எல்லைக்குள் குறித்த காணி இருப்பதனாலும், குறித்த மலை அழிக்கப்படும் பொழுது கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதுடன், கடல் நீரினால் கிராமம் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளமையினால் தாங்கள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1