2024 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி
அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார் எனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன்
பாபு அவர்களின் தந்தை இராமையா அவர்களும் கப்டன் வண்ணன் அவர்களின் தந்தை விஜயசேகரம் அவர்களும் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர்
தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது,
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1