பதுளை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் முறையே புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) கீழ் போட்டியிட்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா சார்பில் போட்டியிட்ட முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சாகல ரத்நாயக்கவும் தோல்வியடைந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1