கொழும்பில் இருந்து பதுளை நோக்கி ஓடும் உடரட மெனிகே ரயிலில் எல்ல நோக்கி பயணித்த அமெரிக்கப் பெண் ஒருவர் பட்டிப்பொல மற்றும் ஒஹியாவிற்கு இடையில் பிம்கேயாவிற்கு அருகில் செல்பி எடுக்கச் சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1