ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (சங்கு சின்னம்) யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜின் பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, சசிகலா தரப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சசிகலாவின் பிரச்சார வாகனத்தின் மீது அந்த பெண் கல்வீச்சு நடத்தியுள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1