இலங்கைதேர்தலில் இருந்து விலகினார் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு பிரமுகர்! by PagetamilOctober 13, 20240151 Share0 ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.