பொதுஜன பெரமுனவிலிருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தரப்பிடம் பல்டியடித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, திலித் ஜயவீரவின் எங்கள் மக்கள் கட்சியில் இணைந்துள்ளார்.
இதன்படி தேசிய அமைப்பாளர் பதவியை திலும் அமுனுகமவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நியமனக் கடிதம் கொழும்பில் உள்ள எங்கள் மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1