முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சி வசம் உள்ள தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு மீண்டும் வரப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1