யாழ் மாவட்ட தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் முன்னிலை வகிக்கிறார்.
அவருக்கு அடுத்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளனர்.
சற்று நேரத்தில் மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு இறுதி முடிவு வெளியாகும்.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
+1
+1