சிறைக்குள் நடந்த சம்பவம்

Date:

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சிறைக்கூடம் விசேட அதிரடிப்படையினரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கனேமுல்ல சஞ்சீவ தரையில் மறைத்து வைத்திருந்த நவீன கையடக்கத் தொலைபேசியை கீழே எறிந்து சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், கையடக்க தொலைபேசியை அதிரடிப் படையினர் கைப்பற்றிய போதிலும் அதின் சிம் அட்டை கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்