25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் யாழில் பிரச்சாரம்

ஐனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.

இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சிறிதரன் எம்பியிடம் கையளித்துள்ளார்.

இதே போன்று யாழில் பலரையும் சந்தித்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

Leave a Comment