பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்ணின் தலையில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்ட நிலையில், வெளியில் உலா வருகிறார்.
பாகிஸ்தானில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மிக தாராளமாக நடந்து வருகிறது. அதிலும், மத நம்பிக்கையின் அடிப்படையில் பெண்களை மிக மோசமாக கட்டுப்படுத்தும் அந்த நாட்டில், பெண்களை கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தலையில் சிசிரிவி கமராவுடன் உலா வரும் பெண் பற்றிய செய்திகள் வைரலாகியுள்ளது.
தனது மகளை கண்காணிப்பதற்காக, அந்த பெண்ணின் தந்தையே சிசிரிவி கமராவை பொருத்தியுள்ளார்.
தனது தந்தை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும், தனது பாதுகாப்புக்காகவே அவர் அப்படி செய்துள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1