எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அவர் அறிவித்தார்.
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது, பொதுவேட்பாளரை ஆதரிப்பதில்லை, பொதுவேட்பாளர் அரயநேந்திரன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்பனவே அந்த தீர்மானங்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
2