பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் கண்காட்சி ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்காட்சியில், பல்வேறு கருத்துக்களை தாங்கிய சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த கண்காட்சியை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1