யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.
பத்மநாதன் ஐங்கரன் என்பவரே உயிரிழந்தார்.
யாழ் நல்லூர் சங்கிலியன் பகுதில் இடம்பெற்ற விபத்தில் படு காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1